8 வது காமன்வெல்த் கராத்தே டோ சாம்பியன்ஷிப-2015
4:58pm on Wednesday 16th September 2015
8 வது காமன்வெல்த் கராத்தே சாம்பியன்ஷிப்பை பங்கேற்க விமானப்படை கராத்தே வீரர்கள் 2015 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 15 ஆம் திகதி இந்தியாவில் புதுதில்லி நகரத்திக்கு போனார்கள்.

சாம்பியன்ஷிப் 2015 ஆமட ஆண்டு செப்டம்பர் மாதம் 16 ஆம் திகதிலிருந்து 23 ஆம் திகதி வரை நடைபெற திட்டமிடப்பட்டுள்ளது.

விமானப்படை வீரர்கள்

018987 கோப்ரல் எட்வர்ட் ஆர்.ஜே. (பயிற்சியாளர்)
31165 கோப்ரல் ஜயசுந்தர எஸ்.பி.டி.எஸ்.
018320 கோப்ரல் திசேரா டபிள்யு.கே.ஆர்.
ஏ.டபிள்யு. / 2678 கோப்ரல் செனவிரத்ன பி.ஏ.சி.
ஏ.டபிள்யு. / 3009 கோப்ரல் தினுஷா குமாரி டி.பி.டி.
32166 எல்.ஏ.சி. சிரிநந்தன பி.ஜி.பி.ஏ.கே.
014830 எல்.ஏ.சி. சஞ்சீவ கே.ஏ.ஆர்.
020721 எல்.ஏ.சி. சம்பத் எம்.யூ.
023212 எல்.ஏ.சி. சந்தருவன் டபிள்யு.எம்.பி.
வி.ஏ.டபிள்யு. / 01413 எல்.ஏ.சி. பயிஸ் எப்.எஸ்.
வி.ஏ.டபிள்யு. / 01414 எல்.ஏ.சி. ஜயகொடி ஜே.ஏ.டபிள்யு.பி.ஈ.
வி.ஏ.டபிள்யு. / 01569 எல்.ஏ.சி. நிர்மாலி ஜே.ஏ.டி.என்.
வி.ஏ.டபிள்யு / 01571 எல்.ஏ.சி. திசேரா டபிள்யு.சி.சி.
வி.ஏ.டபிள்யு. / 01665 எல்.ஏ.சி -திரிமான்ன டி.எச்.ஐ.எம்.
ஏ.டபிள்யு. / 3005 ஏ.சி. ரத்னசிங்க எம்.ஆர்.

airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2024 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை