சீனா தேசீய பாதுகாப்பு பல்கலைக்கழகத்தில் தூதுக்குழு ஒன்று விமானப்படை தலைமையகமுக்கு வருகைகள்
6:24pm on Tuesday 17th November 2015
சீனா தேசிய பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் உறுப்பினர்கள் 32 பேர்கள் 2015 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 16 ஆம் திகதி விமானப்படை தலைமையகமுக்கு வருகைகள்.

பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் அரசியல் பீடத்தில் துணை பொறுப்பாளர்  லெப்டினன்ட் ஜெனரல் வு ஜிமின்க் தலைமையில் விமானப்படை தலமையகமுக்கு வந்த இந்த தூதுக்குழு விமானப்படையின் பயிற்சி பனிப்பாளர் எயார் வைஸ் மார்ஷல் விஜித குனரத்ன அவர்களினால் வரவேற்றினார்கள்.

விமானப்படை தலமையகமில் விரிவூரை மன்டபத்தில் நடைபெற்ற ஒரு விரிவூரையில் பின்னர் தூதுக்குழு மற்றும் எயார் வைஸ் மார்ஷல் விஜித குனரத்ன அவர்கள் நிணைவூ சின்னங்கள் பாராமரித்தார்கள்.

 
airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2024 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை