முகாங்கள் இடையிலான கால்ப் பந்து சாம்பியன்ஷிப் – 2016
4:44pm on Friday 26th February 2016
முகாங்கள் இடையிலான கால்ப் பந்து சாம்பியன்ஷிப் வெற்றிக்கு ஏகலை விமானப்படை பயிற்சி பாடசாலைக்கு  ஏலுமாகியது. இங்கு இரண்டாம் இடம் அனுராதபுரை விமபனப்படை முகாம் வெற்றி பெற்றது. இந்த போட்டிகள் ஏகலை விமானப்படை பயிற்சி முகாமில் 2016 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 19 ஆம் திகதி நடைபெற்றது.

இங்கு கடைசி நாள் பிரதம அதிதியாக விமானப்படைத் தளபதி எயார் மார்ஷல் ககன் புலத்சிங்கள அவர்கள் கலந்து கொண்டார்கள். மேலும் விமானப்படை கால்ப் பந்து தலைவர் எயார் கொமடோர் என்டுரு விஜேசூரிய அவர்கள், ஏகல விமானப்படை முகாமின் கட்டளை அதிகாரி குருப் கெப்டன் ஜூட் பெரேரா அவர்கள் மற்றும் அதிகாரிகள் இதற்காக கலந்து கொண்டார்கள்.


airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2024 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை