முல்லைத்திவூ விமானப்படை முகாமின் வருடாந்த முகாம் பரிசோதனை - 2016
1:31pm on Tuesday 5th April 2016
இலங்கை விமானப்படைத் தளபதி எயார் மார்ஷல் ககன் புலத்சிங்கள அவர்கள் முல்லைத்திவூ விமானப்படை முகாமின் தனது வருடாந்த பரிசொதனையை 2016 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 01 திகதியன்று மேற்கொண்டார்.

எனவெ இரனமடு விமானப்படை முகாமின் கட்டனை அதிகாரி விங் கமான்டர் டி.எம்.பி.ஏ. மயூரவாசவ அவர்கள் விமானப்படை தளபதியை வரவேற்றதுடன் விஷேடன்ணி வகுப்பிணையும் மேற்கொண்டார்.

பின்னர் விமானப்படைத் தளபதி புதிதாக கட்டப்பட்ட எல்.ஏ.சி. கிளப் மற்றும் கோப்ரல் கிளப் திறக்கப்பட்டது.


 
airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2024 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை