முகாம்களுக்கிடையிலான ஹொக்கி சுற்றுப் போட்டி – 2016
1:24pm on Thursday 7th April 2016
முகாம்களுக்கிடையில் இடம்பெற்ற ஹொக்கி சுற்றுப்போட்டியில் இலங்கை விமானப்படை கட்டுனாயக  ரெஜிமள்ட் பிரிவூ வெற்றிபெற்றதுடன் போட்டியானது 2016 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 05 ஆம் திகதியன்று ஏகல விமானப்படை முகாமினுள் இடம்பெற்றது.

இங்கு அனுராதபுரம் விமானப்படை முகாம் மற்றும் கட்டுநாயக விமானப்படை முகாம் ஆண்கள் மற்றும் பெண்கள் பிரிவுகளில் இரண்டாம் இடம் வெற்றிபெற்றது.

மேலும் இந்நிகழ்வுக்கு விமானப்படையின் தலமைத் தலபதி எயார் வைஸ் மார்ஷல் ரனில் குருசிங்க அவர்கள் பிரதம அதிதிகளாக கலந்து கொண்ட அதேநேரம் விமானப்படை ஹொக்கி சங்கத்தின் தலைவர் எயார் கொமடோர் எச்.என. அபேசிங்க அவர்கள் , கட்டுனாயக விமானப்படை முகாமின் கட்டளை அதிகாரி எச்.எம்.எஸ்.கே. கொ;கதெனிய அவர்கள் .

ஏகல விமானப்படை முகாமின் கட்டளை அதிகாரி குருப் கெப்டன் எம்.ஆர். ஜே. பெரேரா அவர்கள் , மற்றும் விமானப்படை அதிகாரிகள்  ஆகியோரும் கலந்து சிறப்பித்தனர்.


 
airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2024 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை