உணவு விநியோக உதவியாளர்களுக்காக சான்றிதழ் வழங்கியதன் விழா
9:18am on Wednesday 20th April 2016
உணவு விநியோக உதவியாளர்கள் மற்றும் மைதானம் காரியதரிசிகள் சான்றிதழ் வழங்கியதன் விழா ஒன்று 2016 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 07 ஆம் திகதி இலங்கை விமானப்படை சீகிரிய முகாமின் அடிப்படை பயிற்சி  விருந்தோம்பல் மேலாண்மை பள்ளியில் நடைபெற்றது.

பிரதிப் லாஜிஸ்டிக்ஸ் பணிப்பாளர் டப்லிவூ.எம்.கே.எஸ்.பி. வீரசிங்க அவர்கள்  பிரதம விருந்தினாக இந்த சந்தர்பவத்துக்காக கலந்து கொண்டார்கள். மேலும் சீகிரியா விமானப்படை முகாமின் கட்டளை அதிகாரி குருப் கெப்டன் எல்.எச்.என். ஜயதிலக மற்றும் முகாமின் அதிகாரிகள் கலந்த கொண்டார்கள்.


airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2024 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை