ஏழாவது சர்வதேச கபடி சாம்பியன்ஷிப் – 2016
7:59am on Tuesday 26th April 2016
மலேஷியா குவாலாலம்பூ கபடி சங்கத்தின் அழைப்பின் பேரில் இலங்கை விமானப்படை மகளிர் கபடி அணியினர் 2016 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 21 ஆம் திகதி மலேஷியாவூக்கு போனார்கள்.

இந்த அணிக்காக இலங்கை விமானப்படை மகளிர் கபடி அணியின் 12 வீராங்களைகள் மற்றும் மூன்று அதிகாரிகள் கொண்டுள்ளது.  ஏழாவது முறைக்கு ஒழுங்கமைக்கப்பட்ட இந்தப் போட்டிகள் 2016 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 21 ஆம் திகதிலிருந்து 25 ஆம் திகதி வரை நடைபெறப்படும்.

airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2024 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை