சீகிரிய ரெலி குரொஸ் - 2016
9:25am on Friday 10th June 2016
இலங்கை விமானப்படை மற்றும்  மோட்டார் வாகனப்பந்தய  சாரதிகளின் சங்கத்தின் ஒத்துழைப்புடன்  ஒழுங்கமைக்கப்பட்ட சீகிரிய ரெலி குரொஸ் 2016 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 05 ஆம் திகதி சீகிரிய விமானப்படை முகாம் பந்தயத்தடத்தில் நடைபெற்றுது.

இந்த சந்தர்பவத்துக்காக விமானப்படைத் தளபதி எயார் மார்ஷல் ககன் புளத்சிங்கள அவர்கள் பிரதம அதிதியாக கலந்து கொண்டார்கள்.

இதற்காக விமானப்படை மோட்டார் வாகனப்பந்தய தலைவர் எயார் வைஸ் மார்ஷல் சி.பி. வெலிகல அவர்கள் மற்றும் விமானப்படை  சிரேஷ்ட அதிகாரிகள் கலந்து கொண்டார்கள்.

சீகிரிய ரெலி குரொஸ்யில் நல்லது  மோட்டார் சைய்க்கல் சாரதி இஷான. தசநாயக மற்றும் நல்லது சாரதி உஷான் பெரேரா பதக்கங்கள் வென்றது.


 
airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2024 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை