எயார் மார்ஷல் அஜித் எஸ். போஜ்லே அவர்கள் விமானப்படையின் தளபதி சந்திப்பு
7:53am on Monday 18th July 2016
கூட்டு தலைமை தளபதி குழுவின் தலைமைத் தளபதி குழு தலைவர் எயார் மார்ஷல் அஜித் எஸ். போஸ்லே அவர்கள் 2016 ஆம் ஆண்டு  ஜூலை மாதம் மாதம் 14 ஆம் திகதி விமானப்படைத் தளபதி எயார் மார்ஷல் ககன் புளத்சிங்கள அவர்கள் இலங்கை விமானப்படை தலைமையகமில் சந்தித்தார்.

பிரகு கூட்டு தலைமை தளபதி குழுவின் தலைமைத் தளபதி குழு தலைவர் எயார் மார்ஷல் அஜித் எஸ். போஸ்லே அவர்கள் மற்றும் விமானப்படைத் தளபதி எயார் மார்ஷல் ககன் புளத்சிங்கள அவர்கள் இந்த சந்தர்பவம் நிணவைக்காக நிணைவூ சின்னங்கள் பராமரித்தார்கள்.

  
airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2024 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை