விமானப்படை பெண்கள் அணி 09 ஆவது பாதுகாப்புச் சேவைகள் கெரம் சாம்பியன்ஷிப் வெற்றி பெற்றது
3:02pm on Friday 12th August 2016
2016 ஆம் ஆண்டு ஆகஸ்ட்  மாதம் 10 ஆம் திகதி கொகுவல கேரம் கூட்டமைப்பில் நடைபெற்ற பாதுகாப்புச் சேவைகள் கெரம் சாம்பியன்ஷிப் வெற்றி பெருவதற்கு விமானப்படை பென்கள் கெரம் அணிக்கு ஏலுமாகிளது. விமானப்படை ஆண்கள் கெரம் அணி பாதுகாப்புச் சேவைகள் கெரம் சாம்பியன்ஷிப் இல் இரண்டாம் இடம் வெளிப்பட்டது.

இலங்கை கடற்படையின் ரியர் அட்மிரல் டி.எம்.பி. வேத்தேவ இந்து சந்தர்பவத்துக்கு பிரதம விருந்தினராக கலந்து கொண்டனர். மேலும் விமானப்படை கேரம் தலைவர் குருப் கெப்டன் வி.டி.எஸ். சிரிமான்ன  மற்றும் முப்படை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

 
airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2024 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை