பாலவி விமானப்படை முகாமின் வருடாந்த முகாம் பரிசோதனை - 2016
9:23am on Saturday 13th August 2016
இலங்கை விமானப்படைத் தளபதி எயார் மார்ஷல் ககன் புலத்சிங்கள அவர்கள் பாலவி விமானப்படை முகாமின் தனது வருடாந்த பரிசொதனையை 2016 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 12 திகதியன்று மேற்கொண்டார்.

எனவெ பாலவி விமானப்படை முகாமின் கட்டனை அதிகாரி விங் கமாண்டர்  எல்.டி.ஆர்.பி. குனவர்தன அவர்கள் விமானப்படை தளபதியை வரவேற்றதுடன் விஷேடன்ணி வகுப்பிணையும் மேற்கொண்டார்.

பின்னர் தளபதி பாலவி விமானப்படை முகாமின் புதிதாக கட்டப்பட்டு வான்படை வீராங்களைகள் உணவறை திறந்து வைத்தார்.


 
airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2024 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை