இண்டர் யூனிட் ரக்பி சாம்பியன்ஷிப் 2016
3:34pm on Thursday 18th August 2016
இலங்கை விமானப்படை   பேஸ்  இரத்மலானையில்  2016 ஆம் ஆண்டு  ஆகஸ்ட் 16 ஆம் திகதி  நடைபெற்ற   இண்டர் யூனிட் ரக்பி  சாம்பியன்ஷிப்யில்  இலங்கை விமானப்படை  தியத்தலாவ  முகாமுக்கு எதிராக   விமானப்படை பலாலி முகாம்  24-12  மார்க்ஸில்   வெற்றி பெற்றது. பெண்கள் போட்டியில்   விமானப்படை காம்பாட் பயிற்சி பள்ளி தியத்தலாவ 15-0 மார்க்ஸில் வெற்றிபெற்றது.

விமானப்படை   தளபதி  ஏர் மார்ஷல் ககன் புளத்சிங்ஹல பிரதம  விருந்தினராக கலந்து கொண்டனர். மேலும் விமானப்படை  மேலாண்மை  உறுப்பினர்களும்   விமானப்படை ரக்பி சங்கமம் தலைவர்   ஏர் வைஸ் மார்ஷல் விஜித குணரத்ன  அதிகாரிகள் மற்றும் பிற அணிகளில் உறுப்பினர்களும் இறுதி போட்டியில் கலந்துகொன்டனர்.


   

airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2024 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை