பாதுகாப்புச் சேவைகள் ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப் 2016
9:22am on Saturday 20th August 2016
2016 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 18 ஆம் திகதி இரத்மலானை விமானப்படை முகாமின் நடைபெற்ற 9 வது பாதுகாப்புச் சேவைகள் ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப் விமானப்படை  ஸ்குவாஷ் அணி வெற்றி பெற்றது.

இங்கு விருதுகள் வழங்கும் விழாவூக்கு க மேற்கு பகுதி கடற்படை தளபதி ஸ்குவாஷ் தலைவர் ரியர் அட்மிரல் கே.கே.ஜே. டி. சில்வா  அவர்கள் பிரதம அதிதியாக கலந்து கொண்டனர். மேலும் விமானப்படை ஸ்குவாஷ் தலைவர் எயார் கொமடோர் எஸ்.டி. கொடகே அவர்கள் மற்றும்  முப்படை மூத்த அதிகாரிகள் இதற்காக கலந்து கொண்டனர்.


 
airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2024 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை