முகாங்கள் இடையில் டெனிஸ் சாம்பியன்ஷிப் – 2016
9:27am on Saturday 20th August 2016
2016 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 19 ஆம் திகதி ஏகல விமானப்படை முகாமின் நடைபெற்ற முகாங்கள் இடையில் டெனிஸ் சாம்பியன்ஷிப் வெற்றி பெறுவதற்கு விமானப்படை ஏகல முகாமுக்கு ஏலுமாகியது. இங்கு சீனா பே விமானப்படை முகாம் இரண்டாம் இடம் வெற்றி பெற்றது.

விமானப்படை  நடவடிக்கைகள்  இயக்குனர் எயார் வைஸ் மார்ஷல் சுமங்கள டயஸ் அவர்கள் இங்கு விருது விழாவூக்கு பிரதம அதிதியாக கலந்து கொண்டனர். மேலும் விமானப்படை டைனிஸ் தலைவர் குருப் கெப்டன் விமலரத்ன அவர்கள் மற்றும் விமானப்படை அதிகாரிகள் இந்த சந்தர்பவத்துக்காக கலந்து கொண்டனர்.


 
airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2024 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை