17 ஆவது 'குவன் லக் செவன' வீடு கையளிக்கப்பட்டது
4:32pm on Tuesday 24th January 2017
இலங்கை விமானப்படை சேவா வனிதா பிரிவினால் தொடங்கப்பட்ட குவன் லக் செவன வீடமைப்புத் திட்டத்தின் கீழ் லுனுகள பஸ்ஸர பதுல்ல பிரதேசத்தில் கட்டப்பட்ட ஒரு புதிய வீடு 19682 சார்ஜன் பிரியன்த அவர்களுக்கு வழங்கும் விழா 2017 ஆம் ஆண்டு ஜனுவரி  23 ஆம்  திகதி விமானப்படை நலன் இயக்குனர் எயார் கொமடோர்  பிரியன்த வீரசிங்க தலைமையில் நடைபெற்றது.

தியத்தலாவ விமானப்படை முகாமின் கட்டளை அதிகாரி எயார் கொமடோர் பீடர்சன் பிரனான்டு  அவர்கள் மற்றும் அதிகாரிகளும்  பிற அணிகளில் மேலும் கலந்து கொண்டனர்.

 
airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2024 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை