சிறப்பு விருது வெற்றிவருக்கு ஏகல விமானப்படை முகாமின் கௌரவம்
3:55pm on Wednesday 22nd March 2017
2016 சிறப்பு விருது வெற்றி பிலயிட் சாஜன் ஜயவீர அவர்களுக்கு ஏகல விமானப்படை முகாமின் கௌரவம் வழங்கும் நிகழ்ச்சி ஒன்று கடந்த நாள் ஏகல விமானப்படை முகாமின் கட்டளை அதிகாரி குருப் கெப்டன் எம்.ஜே.ஆர். பெரேரா அவர்களின் தலமையில் நடைபெற்றது.  

இந்த நிகழ்வூக்கு முகாமின கட்டளை அதிகாரி குருப் கெப்டன் எம்.ஜே.ஆர். பெரேரா அவர்கள்  மற்றும் முகாமின் அதிகாரிகள், மற்ற அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

 
airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2024 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை