அனுராதபுரம் ரனஜயபுர மகா வித்தியாலயத்தில் கிரிக்கெட் கருவிகள் நன்கொடை.
2:32pm on Friday 24th March 2017
ரனஜயபுர  மகா வித்தியாலயத்தின் அதிபரின்  கோரிக்கை மீது  இலங்கை விமானப்படை  சமூக பொறுப்புணர்வு   கிரிக்கெட் அணியின் கிரிக்கெட் பாகங்கள் நன்கொடையானது.

இந்த திட்டத்திற்கு  விமானப்படை  அனுராதபுரம்  மகாமில் கட்டளை அதிகாரி எயார் கொமடோர்  அபேசிங்க மற்றம் உருப்பினர்கள்   கலந்து கொண்டனர்.

 
airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2024 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை