விமானப்படை சீனா பே கல்விக் கழகம் 56 வது ஆண்டு நிறைவைக் கொண்டாடுகிறது
1:43pm on Thursday 6th April 2017
இலங்கை விமானப்படை சீனா பே கல்விக் கழகம் 2017 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 03 ஆம திகதி 56 வது ஆண்டு நிறைவை கொண்டாடியது. இந்த விசேட  நிகழ்ச்சி விழா கல்விக் கழகத்தில் கட்டளை அதிகாரி எயார் வைஸ் மார்ஷல் பி.டி.கே.டி. ஜயசிங்க அவர்களின் தலமையின் காலை   நடைபெற்றது.

மேலும் அகாடமி வளாகத்தில் பிரித் ஓதும் மற்றும் மத நிகழ்வூகள் 2017 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 03 ஆம திகதி நடைபெற்றது.

 
airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2024 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை