வவுனியா முகாமின் 39 ஆவது ஆண்டு நிறைவு விழா
10:25am on Sunday 5th November 2017
வவுனியா விமானப்படை முகாமின் 39 ஆவது ஆண்டு நிறைவு விழா 2017 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 27 ஆம் திகதி முகாமில் கட்டளை அதிகாரி எயார் கொமடோர் டீ.ஜே.சீ வீரகோன்  அவர்களின் தலமையில் நடைபெற்றது.

2017 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 27 ஆம் திகதி காலை வேலை அணிவகுப்பு நடைபெற்றது. பின்னர் ஒரு கிரிக்கட்  போட்டிகள் மற்றும் இழுவை வட போட்டியூம் நடைபெற்றது.

மேலும் 2017  ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 12 ஆம் திகதி  சைலபிம்பாராமய  விகாரை மற்றும் பெரகும் வித்தியாலயத்தில்  ஒரு சிரமதானம் மற்றும் மருத்துவ சாய்சாலை நடைகெற்றது.

 
airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2024 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை