27வது குவான் ழாக் செவன வீட்டுத்திட்டம் கையளிப்பு.
12:09pm on Friday 20th September 2019
குவன் லக்  செவன வீட்டுத்திட்டத்தின் கீழ் நிர்மாணிக்கப்பட்ட  27 வது வீட்டு வேலைத்திட்டம்  சார்ஜன்ட்  ராஜநாயக  அவர்களுக்கு கையளிக்கும் நிகழ்வில்  சிகிரியா   விமானப்படை  கட்டளை அதிகாரி விங் கமாண்டர் அல்விஸ் மற்றும்  சிகிரியா விமானப்படைத்தள சேவா வனிதா பிரிவின் தலைவி திருமதி . ஷிரயாணி அல்விஸ் ஆகியோரின் பங்கேற்பில்  கடந்த 2019 செப்டம்பர் 11 ம் திகதி கையளிக்கப்பட்டது.

சேவா வனிதா பிரிவின் நிதிஉதவியுடன்  விமானப்படை  சிவில் பொறியியல் பிரிவு மற்றும் சிகிரியா  விமானப்படைதளத்ததினால்  நிர்மாணிக்கப்பட்டது .இந்த திட்டம் சிவில் பொறியியல் பணிப்பாளர் அவர்களின் வழிகாட்டலின் கீழ் இடம்பெற்றது.  

இந்த நிகழ்வில் சிகிரியா   விமானப்படை  அதிகாரிகள்  சேவா வனிதா அங்கத்தவர்கள்  ஆகியோர் கலந்துகொண்டனர் .

 
airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2024 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை