இலங்கை விமானப்படை ரக்பி விளையாட்டு பிரிவு அணியினர் கத்தார் விஜயம்.
3:14pm on Monday 14th October 2019
இலங்கை விமானப்படை  ரக்பி  விளையாட்டு பிரிவின்  24 பேர் கொண்ட  அணியினர் கடந்த 2019 அக்டோபர் 08ம் திகதி கத்தார் நாட்டுக்கு விஜயம் மேற்கொண்டனர்  கத்தார் தேசிய றக்பி  அணியினருடனான  நட்புரீதியான போட்டிகளில் பங்குபெறும் முகமாக இந்த விஜயத்தை மேற்கொண்டுள்ளனர் .

விமானப்படை றக்பி   விளையாட்டு பிரிவு  செயலாளர்  விங் கமாண்டர்  தாரக டயஸ் மற்றும் 02 பயிற்சியர்கள்  ஆகியோர் இந்த அணியுடன் இணைந்து  விஜயம் செத்துள்ளனர்.

airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2024 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை