நெதர்லாந்தில் இருந்து இலங்கைக்கு வருகைதந்த டச்சு கப்பலின் குழுவினருக்கு விமானப்படை உயிரியல், வேதியியல், கதிர்வீச்சு மற்றும் அணு வெடிபொருள் பதிலளிப்பு பிரிவினால் கிருமிநீக்கம் செய்யப்பட்டது.
9:42am on Thursday 14th May 2020
விங் கமாண்டர் நிலேந்திர பெரேரா தலைமையிலான உயிரியல், வேதியியல், கதிரியக்க மற்றும் அணு வெடிபொருள் பதில் பிரிவு (சிபிஆர்என்இ) குழு விமானப்படை தளபதி ஏர் மார்ஷல் சுமங்கலா டயஸின் அறிவுறுத்தலின் படி நெதர்லாந்தில் இருந்து 236 பேர் கொண்ட குழு இலங்கைக்கு வந்தனர் இதன்போது  அவர்களின் உடமைகள் மற்றும் விமானங்களை கிருமி நீக்கம் செய்தது.

மேலும்  53 டச்சு நாட்டவர்கள் இன்று இரவு இலங்கையை விட்டு வெளியேற உள்ளனர், அவர்கள் நாட்டை  விட்டு வெளியேறுவதற்கு முன்பு விமானப்படை உயிரியல், இரசாயன, கதிரியக்க மற்றும் அணு வெடிபொருட்களின் குழு மூலம் கிருமிநீக்கம் செய்யப்படுகிறது..

airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2024 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை