ரணவிரு சேவை ஆணையகம் மூலம் ரணவிரு குடும்பத்தினருக்கு அவர்களின் நலனுக்காக வாகன சேவை ஆரம்பம்.
12:48pm on Thursday 22nd October 2020
முப்படையினர் மற்றும் போலீசார் மற்றும் சிவில் பாதுகாப்பு படைப்பிரிவு வீரர்களின் குடும்பத்தினருக்காக ரணவிரு சேவை ஆணையகம் மூலம் ரணவிரு  குடும்பத்தினருக்கு அவர்களின் நலனுக்காக வாகன   சேவை ஆரம்பம்.  

இந்த திட்டத்தின் நோக்கமானது  எமது தாய்நாட்டிக்காக   நாட்டின்  அமைத்திக்காக தீவிரமான பயங்கரவாதத்தினை  எதிர்த்து உயிர் நீத்து , தங்களது  உடலுறுப்புக்களை  இழந்து   அங்கவீனம் அடைந்து  ஓய்வில்  இருக்கும்  எமது வீர்ரகளுக்குகாக  ஒரு நலன்புரித்திட்டமாக  இந்த திட்டம் ஆரம்பிக்கப்பட்டது   இந்த திட்டமானது கடந்த 2020 அக்டோபர்  03  ம் திகதி  காலை 08:00 மணி தொடக்கம் பிற்பகல் 05:00 மணிவரை   சாலியபுர  கஜபா ரெஜிமென்ட்  தலைமை காரியாலயத்தில் பாதுகாப்பு   செயலாளர்  மேஜர் ஜெனரல் ( ஓய்வு ) கமால் குணரத்ன  மற்றும் முப்படை தளபதிகள்  பதில் போலீஸ் மா அதிபர்  ஆகியோரின் பங்கேற்பில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இதன்  முதல் கட்டமாக  களுத்துறை மாவட்டத்தில்  உள்ள  போர்வீரர்கள் குடும்பத்திற்கு   சாலியபுர  கஜபா  படைப்பிரிவில் இருந்து ஆரம்பிக்கப்பட்டது இறந்த, ஊனமுற்றோர், ஓய்வுபெற்ற மற்றும் ஓய்வுபெற்ற ஆயுதப்படைகள், காவல்துறை மற்றும் சிவில் பாதுகாப்புத் துறையின் குடும்பங்களின் உறவினர்களை ரணவீரு சேவா ஆணையம் தேவையான சேவைகளைப் பெற அழைக்கிறது.


airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2024 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை