சீனக்குடா விமானப்படை கல்விப்பீடத்தின் தரைப்பயிற்சி படைப்பிரிவிற்கு புதிய கட்டளை அதிகாரி நியமனம்.
11:24am on Sunday 7th February 2021
சீனக்குடா    விமானப்படை கல்விப்பீடத்தின் தரைப்பயிற்சி படைப்பிரிவிற்கு    கட்டளை புதிய  அதிகாரியாக குருப் கேப்டன்  வர்ணசூரிய    அவரகள் கடந்த 2020 டிசம்பர்16ம் திகதி  உத்தியோகபூர்வமாக கடமைகளை பொறுப்பேற்றார்  முன்னாள் கட்டளை அதிகாரி  குருப்  கேப்டன் சில்வா அவர்களினால் பொறுப்புக்கள்  அணிவகுப்பு முறை மூலம் கையளிக்கப்பட்டது.

முன்னாள் கட்டளை அதிகாரியான குருப்  கேப்டன் சில்வா அவர்கள் கடந்த 2020 பெப்ரவரி 20 ம் திகதி சீனக்குடா    விமானப்படை கல்விப்பீடத்தின் தரைப்பயிற்சி படைப்பிரிவிற்கு   கட்டளை அதிகாரியாக பொறுப்பேற்றார் புதிய கட்டளை அதிகாரி அவர்கள் இதற்க்கு முன்பு  விமானப்படை தரைவழி செயற்பட்டுகள்  பிரிவின் பணியாளர் அதிகாரியாக i i  வாக செயற்பட்டார்.  

airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2024 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை