அதிகாரம் அல்லாத விமானப்படை வீரர்களின் ஆளுமை பயிற்ச்சி நிறைவின் சான்றுதல்கள் அளிக்கும் வைபவம்.
8:45am on Tuesday 21st September 2021
விமானப்படை வீரர்களின்   ஆளுமை  பயிற்ச்சி  நெறிகள் நிறைவின் சான்றுதல்கள் அளிக்கும்  வைபவம் சீனவராய விமானப்படை கல்விப்பீடத்தில் விமானப்படை  வீரர்களுக்கான  ஆளுமை  பாடநெறி பயிற்ச்சி இடம்பெறுகின்றது.  இந்த வகையில் இல .13 ஆங்கில மொழி மூல பாடநெறியும்  இல . 84 சிங்கள மொழி மூல பாடநெறியும்  ஆரம்பிக்கபட்டு அதற்காண   சான்றிதகள் வழங்கும் வைபவம் கடந்த 2021 ஏப்ரல் 07ம் திகதி விமானப்படை தகவல் தொழில்நுட்ப பிரிவின் பணிப்பாளர் எயார் கொமடோர் விதான  அவர்களினால் வழங்கி வைக்கபட்டது.

இந்த பாடநெறியின் நோக்கமானது முப்படை வீரர்களின்  ஆளுமை  திறமையினை விருத்தி செயவதே பிரதான நோக்கமாகும் இந்த பாடநெறியானது 11 வாரம்கள் தொடர்ந்து நடைபெறும் இந்த பாடநெறிக்கு ரஜ ரட்ட  பல்கலைக்கழகத்தின்   அனுமதியுடனான  சான்றுதல் அளிக்கபடும். இந்த பாடநெறியில் இலங்கை  விமானப்படையின் சார்பாக சிரேஷ்ட நியமணிக்க படாத  அதிகாரிகள்  66ம்  கனிஷ்ட நியமணிக்க படாத அதிகாரிகள் 76ம் கடற்படை சார்பாக கனிஷ்ட நியமணிக்க படாத அதிகாரிகள் 02ம்   மொத்தமாக  144 பேர்  இந்த படடநெறியை  வெற்றிகரமாக  நிறைவு செய்தனர்.

மேலதிக  வெற்றியாளர்கள் விபரங்களை ஆங்கில மொழிபெயர்ப்பில் பார்க்கவும்.
 

NO 13 ENGLISH MEDIUM NCO MANAGEMENT COURSE

Best Student in Management
Corporal Saman Kumara DT (Aero Electrical and Instrument)

Best Public Speaker - SNCO
Flight Sergeant Weeraddana WAS (Telephonist)

Best Public Speaker - JNCO
Corporal Saman Kumara DT (Aero Electrical and Instrument)

NO 84 SINHALA MEDIUM NCO MANAGEMENT COURSE

Best Student in Management
Corporal Bandara AGUK (Accounts Assistant)

Best Public Speaker - SNCO
Flight Sergeant Shantha ULGDA (Operations Ground)

Best Public Speaker - JNCO
Corporal Sanjeewa HBA (Dog Handler)   

Best Physical Fitness - SNCO
Flight Sergeant Priyadarshana DAS (Operations Ground)

Best Physical Fitness - JNCO
Corporal Kumara KMPS (Operations Ground)

airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2024 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை