கொழும்பு விமானப்படை வைத்தியசாலையின் 08 வருட நிறைவுதினம்
1:48pm on Friday 15th July 2022
கொழும்பு  விமானப்படை வைத்தியசாலையின் 08 வருட நிறைவுதினம் கடந்த 2022 ஜூலை 01 ம் திகதி இடம்பெற்றது இந்த நிகழ்வுகள் வைத்தியசாலை கட்டளை அதிகாரி குருப் கேப்டன் பத்மபெரும அவர்களின் தலைமையின்கீழ் இடம்பெற்றது இதன் ஆரம்ப நிகழ்வாக காலை அணிவகுப்பு நிகழ்வுடன் ஆரம்பிக்கப்பட்டது

அந்த நிகழ்வில் கட்டளை அதிகாரியினால் விசேட உறை  நிகழ்த்தப்பட்டது  இந்த நிகழ்வில் அதிகாரிகள் மற்றும் அங்கத்தவர்கள் கலந்துகொண்டார்

போரல்ல லங்காதிலகராமாய விகாரைக்கு உலருணவு பொருட்கள் வழங்கிவைக்கப்பட்டது இந்த நிகழ்வில் கட்டளை அதிகாரி மற்றும் இதர அதிகாரிகள் அங்கத்தவர்கள் கலந்துகொண்டனர்

airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2024 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை