ரத்மலான விமானப்படை தளத்தில் அமைந்துள்ள இல 08 தந்திரோபாய போக்குவரத்து பிரிவின் புதிய கட்டளை அதிகாரி நியமனம்
12:23pm on Tuesday 26th July 2022
ரத்மலான   விமானப்படை தளத்தில் அமைந்துள்ள இல 08 தந்திரோபாய போக்குவரத்து பிரிவின்   புதிய கட்டளை அதிகாரியாக  விங் கமாண்டர் தயானந்த  அவர்கள்   முன்னாள் கட்டளை குருப் கேப்டன் குணதிலக  அவர்களிடம் இருந்து உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்றுக்கொண்டார்

முன்னாள்  கட்டளை அதிகாரி அவர்கள் வவுனியா விமானப்படை தளத்திற்கு கட்டளை அதிகாரியாக பொறுப்பேற்க உள்ளார்

airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2024 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை