விமானப்படை பெண் கரப்பந்து அணி வியட்னாம் சுற்றுலாவூக்கு
11:13am on Wednesday 22nd May 2013
இலங்கை  விமானப்படை  பெண் கரப்பந்து அணி வியட்னாமையில் நடைபெற்ற "the Lien Viet Post Bank Cup"  சர்வதேச கரப்பந்து போட்டிகளுக்கு பிரதிநிதித்துவப்படுத்து தேசிய அணிக்கு தெரிவூசெய்யப்படுத்தது. இந்த போட்டிகள் 2013 ஆம் ஆண்டு மே மாதம் 19 ஆம் திகதிலிருந்து 27 ஆம் திகதி வரை நடைபெறப்படும்.

விமானப்படை அணியில்  தலைவியாக விமானப்படை வீரங்களை திகேஷா பிசாதனீ செயப்படவூள்ளனர். அணியில் பிரதான பயிறிசியாளராக சாஜன் உபுல்த சில்வா செயப்படவூள்ளனர்.

airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2024 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை