இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
இலங்கை விமானப்படைத்தளபதி

"எயார் வைஸ் மார்ஷல்"கெ. எ. குணதிலக
RWP, RSP, VSV, USP, M.Sc. (Def.Stu) in Mgt, M.Sc. (Def & Strat Stu),ndc, psc, qfi

"எயார் வைஸ் மார்ஷல்"கெ.எ.குணதிலக அவர்கள் இலங்கை விமானப்படையின் தற்போதைய மன்ற அதிகாரிகளின் பிரதானி என்பதுடன் இவர் இலங்கை விமானப்படையில் 1980ம் ஆண்டு ஓர் கெடெட் அதிகாரியாக இணைந்து கொண்டதுடன் இவர் தனது ஆரம்ப பயிற்ச்சியினை1982ஆம் ஆண்டு சீனக்குடா விமானப்படை முகாமினில் ஆரம்பித்ததுடன் பயிற்ச்சியின் பின் இல.02 போக்குவருத்து விமானப்பிரிவில் தனது கடமையை ஆரம்பித்தார்.
 
மேலும்1986ஆம் ஆண்டு பாகிஸ்தான் விமானப்படையுடன் இணைந்து மேற்கொண்ட பயிற்ச்சியின் பின் தகுதிபடைத்த ஓர் விமானி பயிற்ச்சி ஆலோசகராக மாறிய அதேநேரம் இவர் எஸ்,எF260,.டிபி, புகாரா போன்ற தாக்குதல் விமானங்களிலும் சேவையாற்றியுள்ளமை விஷேட அம்சமாகும்.

 அத்தோடு இவர் விடுதலைப்புலிகளுக்கெதிரான யுத்தத்தில் பெறும் பங்களிப்பு செய்ததுடன் போக்குவருத்து விமான விமானியாக ,சண்டை விமான விமானியாக ஓர் விமான ஓட்டுனர் பயிற்றுவிப்பாளராக மொத்தம் 4000 மணித்தியாளங்களுக்கு மேல் விமான ஓட்டுனராக செயற்பட்டு இருக்கின்றமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.
 
மேலும் அக்காலக்கெடுவில் எயார் வைஸ் மார்ஷல் குனதிலக பலவிதமான பயிற்ச்சிகலுக்கு வாய்ப்புகள் கிடைத்ததுடன் உதாரணமாக கட்டளை மற்றும் மன்றக் கல்லூரி- பாகிஸ்தான்,விமான நலன்புறிக்கல்லூரி- இந்தியா, விமானக்கட்டளை மற்றும் மன்றக்கல்லூரி- பாகிஸ்தான்ஐக்கிய அமெரிக்கா அத்தோடு கவாயில் அமைந்துள்ள ஆசிய ,பசுபிக் நிலையத்தில் பாதுகாப்பு கல்விதொடர்பான பாடநெறியை முடித்ததுடன்.

முடித்த அதேநேரம் சேர் ஜோன் கொதலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்று வெளியான முதலாவது குழுவில் இவர் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.
மேலும் இவர் மன்ற அதிகாரிகளின் பிரதானியாவதற்க்கு முன்னர் இல. 01 விமானிப்பயிற்ச்சிப்பிரிவின் கட்டளை அதிகாரியாகவும் ,இல.02 போக்குவருத்து பிரிவின் கட்டளை அதிகாரியாகவும் ,விமானதொழிற்பாட்டுப் பிரிவு இயக்குனரின் மன்ற அதிகாரியாகவும்,கடுநாயக்க மற்றும் சீனக்குடா விமானப்படை முகாம்களின் கட்டளை அதிகாரியாகவும் செயற்ப்பட்டமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.

 அத்துடன் இவர் விளையாட்டுக்கு அதிதிறமைவாய்ந்த ஓர் அதிகாரி எனபதுடன் ,தேசிய பூப்பந்தாட்ட சங்கத்தின் உருப்பின்ரும் ஆவார். மேலும் இவர் குறிபார்த்து சுடுதல் சங்கத்தின் தலைவராக 2007- 2009 காலப்பகுதியில் செயற்ப்பட்டதுடன் ,பூப்பந்தாட்ட தெரிவுக்குழுவின் தலைவராக 2010ஆம் ஆண்டுக்காலப்பகுதியில் இருந்தமையும் குறிப்பிடத்தக்க விடயமாகும். அத்தோடு "எயார் வைஸ் மார்ஷல்" கோலித குணதிலக அவர்கள்பொழுதுபோக்காக நடனம் ,சங்கீதம் என்பவற்றை தெரிவுசெய்துள்ளதுடன் திருமதி ரோஷனி அவர்களை மணமுடித்துள்ள அதேநேரம் ,அவர்களுக்கு அனுஷ்கா என்ற புதல்வியும் காணப்படுகிறார்.
 
பதிப்புரிமை @ 2017 - இலங்கை விமானப்படையின் தகவல் தொழிநுட்ப பிரிவு. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை