இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
இலங்கை விமானப்படை முகாம் - மட்டக்களப்பு.
இம்முகாமானது கிழக்கு மாகாணத்தில் அமைந்துள்ள ஓர் விமான ஓடு பாதையினூடான ஒர் முகாமாகும்,மேலும் இதன் மூலம் பாதுகாப்பு படையினர்களுக்கு மற்றும் சிவில் அதிகாரசபைகளுக்கும்  விமானப்படைத்தலைமையகம் சார்பாக பெரும் பங்களிப்பு ஆற்றப்படுகின்றமை குறிப்பிடத்தக்க விடயமாகும். அத்தோடு இவ்விமானப்படை முகாமானது 1983- 03- 27 ஆம் திகதியன்று  முன்னாள் விமானப்படைத்தளபதி எயார் சீப் மார்ஷல் டி.சி. பெரேரா அவர்களின் அழைப்பின் பேரில் அப்போதைய மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உருப்பினரும் ,தபால் மற்றும் தொலைத்தொடர்பாடல் பிரதி அமைச்சருமான கொளரவ எம்.எ. அப்துல் மஜீத் அவர்களால் திறந்து வைக்கப்பட்டது.
பதிப்புரிமை @ 2017 - இலங்கை விமானப்படையின் தகவல் தொழிநுட்ப பிரிவு. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை