இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
இலத்திரனியற் பொறியியல் பணிப்பாளர் அலுவலகம்
இலக்ட்ரோனிக் மற்றும் இலத்திரனியல் பொறியியற் பிரிவானது இலங்கை விமானப்படைக்கு தேவையான இலத்திரனியல் ஆலோசனைகளை வழங்குதல் மற்றும் தொழிநுட்ப உதவிகளை வழங்குவதில் முன்னனியாக திகழ்கின்றது.

ஒழுங்கமைப்பு பணிப்பாளர் அலுவலகம்

இப்பணிப்பாளர் அலுவலகமானது விமானப்படையின் சகலவிதமான ஒழுங்கமைப்பு விடயங்களுக்கும் பொறுப்பாக உள்ளமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.
பதிப்புரிமை @ 2017 - இலங்கை விமானப்படையின் தகவல் தொழிநுட்ப பிரிவு. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை