முல்லைத்தீவு விமானப்படை முகாம்.
மனிதாபிமான நடவடிக்கைகளின் பின்னர் நந்திக்கடால் களப்புக்கு அருகாமையிலும் முல்லைத்தீவு நகரில் இருந்து 15 கி.மி. தொலைவில் அமைந்துள்ள அதேநேரம் இங்கு முன்னர் விடுதலைப்புலிகளினால் ஓர் விமான ஓடுபாதையும் அமைந்திருந்தமையும் குறிப்பிடத்தக்க விடயமாகும்.. 26- 01- 2009 ஆண்டு இல.441 ஆம் ரெஜிமென்ட் பிரிவின் "ஸ்கொட்ரன் லீடர்" குணசிங்க மற்றும் ஏனைய 150 விமானப்படை வீரர்கள் மூலம் ஸ்தாபிக்கப்பட்டதுடன் பின்னர் 2010- 07- 19 ஆம் திகதியன்று "ஸ்கொட்ரன் லீடர்" மெதவத்த அவர்களினால் இது மேலும் விருத்தி செய்யப்பட்ட அதேநேரம் 2011- 02-01 ஆம் ஆண்டு விங்கமான்டர் மனம்பெரும அவர்களால் கட்டளையிடப்பட்டது. அத்தோடு இம்முகாமானது இயற்க்கை எழில் மிக்க ஓர் விமானப்படை முகாம் என்பதும் குறிப்பிடத்தக்க விடயமாகும்.


திரும்ப


airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2024 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை