இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
இலங்கை விமானப்படை வவுனியா முகாம்.
இது இலங்கை வட மாகாணத்துக்கு அருகாமையில் அமைந்துள்ளதுடன் ,ஏ- 9 பாதையினூடாக அநுராதபுரத்தில் இருந்து 50 கி.மி. தொலைவில் அமைந்துள்ளது.மேலும் இம்முகாமானது இரண்டாம் உலப்போரின் போது விமானப்படைத்தளமாக செயற்ப்பட்டமையும் குறிப்பிடத்தக்க விடயமாகும். அத்தோடு 1978ஆம் ஆண்டு மீண்டும்  அது விமானப்படைத்தளமாக மாற்றப்பட்ட அதேநேரம் இங்கு போக்குவருத்து விமானப்பிரிவு மற்றும் இல 02 வான்பாதுகாப்புப்பிரிவும் அமைந்துள்ள அதேநேரம் இதன் கட்டளைத்தளபதியாக "எயார் கொமடோர்" ஜயசிங்க அவர்கள் செயற்ப்படுகின்றமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.

பதிப்புரிமை @ 2017 - இலங்கை விமானப்படையின் தகவல் தொழிநுட்ப பிரிவு. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை