இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
இலங்கை விமானப்படை வீரவில முகாம்.

இவ்விமானப்படையானது விமான ஓடுபாதையினூடான முகாம் என்பதுடன் இது கொழும்பில் இருந்து சுமார் 260 கி.மி.தொலைவில் கம்பந்தோட்டை மாவட்டத்தில் அமைந்துள்ளதுடன் இங்கு பல்வேறுபட்ட இராணுவ மற்றும் சிவில் விமான போக்குவருத்து நடவடிக்கைகளும் மேற்கொள்கின்றது. அத்தோடு இங்கு  பரிசூட் பயிற்ச்சிநெறிகள்,தரைப்படையினருக்கான கமான்டோ பயிற்ச்சி நெறி உட்பட போக்குவருத்து பயிற்ச்சிநெறிகளும் மேற்கொள்ளப்படுவதோடு இதன் கட்டளை அதிகாரியாக "குறூப்கெப்டன்" வாசகே அவர்கள் கடமை புரிகின்றார்.
பதிப்புரிமை @ 2017 - இலங்கை விமானப்படையின் தகவல் தொழிநுட்ப பிரிவு. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை