இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்

2011 'கால்டன்'படகோட்டப்போட்டி

2011-02-21 08:18:06
2011 'கால்டன்'படகோட்டப்போட்டி
அண்மையில் திஸ்ஸமகாராமையில் இடம்பெற்ற 'கால்டன் 'படகோட்டப்போட்டியில் விமானப்படையணி இரண்டாம் இடத்தினை பெற்றுக்கொண்டது.

எனவே விமானப்படை சார்பாக கலந்து கொண்ட வீரர்களின் பெயர் விபரங்கள் வருமாரு.


'கொக்ஸ்ட் ' பிரிவு.
L.A.C.பெரேரா B.D.K.
L.A.C. காரியவஸம் K.S.T.S.N.
L.A.C. பெர்னான்டு D.T.A.
sergent அலோய்ஸஸ் c
L.A.C. சந்தருந்வன் A.A.D.

இரட்டையர் பிரிவு.
கோப்ரல் .ரனசிங்க R.M.
கோப்ரல் . தரங்க T.M.L.P.

ஒற்ரையர் பிரிவு.
A.C. ஜயரத்ன K.G.ஆகியோராவர்.
join-air-force
நிகழ்ச்சிகள்
  • SLAF Rescue Mission
  • Annual Pre-School Concerts 2019
  • School Application List
சேவைகள்
பதிப்புரிமை @ 2017 - இலங்கை விமானப்படையின் தகவல் தொழிநுட்ப பிரிவு. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை