இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்

NCO முகாமைத்துவ பயிற்சி கல்லூரியில் 42 வது கற்கை சித்தியடைந்து வெளியேறினர்

2010-06-22 17:51:54
NCO முகாமைத்துவ பயிற்சி கல்லூரியில் 42 வது கற்கை சித்தியடைந்து வெளியேறினர்
2000ம் ஆண்டு செப்டெம்பர்  மாதம் 01ம் திகதி ஆரம்பிக்கப்பட்ட   NCO.பயிற்சியில்.இல42வது கற்கை நெறி வகுப்பு சென்ற 10ம் திகதி 11ம் திகதிகளில் சித்தி பெற்று வெளியாகினர் NCO,முகாமைதுவம் சம்மந்தமாக நல்ல ஒரு அறிவும் தலைமைதுவ பண்பையும் உயர்த்துவதை இதன் நோக்கமாகும். கற்கை நெறி 11 கிழமைகளாக நடைபெற்றன.

ரஜரட பல்கழைக்கழகத்திற்கு உள்ளான பாடசாலையாகிய இங்கு 42வது கற்கை நெரியிற்கு அதிகார்மற்ற உத்தியோகத்தர் 60 பேர் கலந்து கொண்டனர்.அந்த 60பேரிலும் அதிகாரமற்ற அந்தஸ்த்தில் பெரிய அதிகாரிகள் 29 பேரும் கடற்படையினரின் அதிகாரமற்ற அதிகாரிகளும் உள்ளாகி இருந்தனர். NCO   பாடசாலை பிரதான மண்டபத்தில் L M,அஜந்த சில்வா அவர்களின் தலைமையில் பரிசு வழங்கும் வைபவம் நடைபெற்றம் மேலும் இச்சந்தர்ப்பதிற்கு இலங்கை விமானப்படை நிறுவணத்தின் தலைவர்.எயா,வஸ்,மாஷல்,கபில ஜயம்பதி,இல 03வது அணிக்கும் மற்றும் நடைமுறைப்படுத்தும் பிரிவிலே ஆனையிடும். குரூப்,கெப்டன் S A S T  சில்வா மற்றும் கனிஸ்ட ஆனை மற்றும் முகாமைத்துவ கல்லூரியின் ஆனையிடும் அதிகாரியுமான.குரூப்,கெப்டன்,ஜெ,எஸ்,ஐ,விஜேமான்ன  இல 01 பறகை  பயிற்சி பிரிவினர்கள் ஆனையிடும் அதிகாரி விங்,கொமாண்டர். A  W S J அரனாயக்க மற்றும் சன்டை பயிற்சி கல்லூரியின் ஆனைட்யிடும் அதிகாரியான  D E I வீரசூரிய  24வது  ரெஜிமேந்து  பிரிவின் ஆனை அதிகாரி,விங்,கொமாண்டர்,  E J வடகொட ஆகியோரும் இதில் கலந்து கொண்டனர்.மற்றும் விங்,கொமாண்டர் D V D ,தேசப்பிரிய  கட்டளையற்ற  பயிற்சி பாடசாலையின் ஆனையிடும் அதிகாரியாக சேவையில் ஈடுபடும் போது  G J  ஜயவிக்கிரம மற்றும் ஸ்கொட்ன்,லீடர் ,R S A N N ராஜபக்ஸ ஒழுங்கான பிரதான உத்தேசித்தாளர்.இவர் தலைமை உத்தேசித்தாளருமாகவும் மற்றும் பிரிவு பொறுப்பு அதிகாரியுமாகவும் கடமையாற்றுகின்றார்.

தலைமை கட்டளையற்ற அதிகாரிகள்

எல்லா பிரிவிலும் திறமைமிக்க தலைமைதுவமற்ற கட்டளையற்ற அதிகாரி 14565 சாஜன்,அணுரத     
[வான் பனியாலர்]
02வ்து இடம் 22140,சாஜன்,ஆரியதாஸ.
[தொழில் நுற்ப கலைஞ்ர்]
03வது இடம்,14516-ப்ளயிட்.சாஜன்.கேவாககே.[கணக்கியல் சேவையாலர்]மற்றும் திறமையான பேச்சாலர்13583 ப்ளயிட்.சாஜன்.திசானாயக்க.மற்றும் சுகாதார பயிற்சி பிரிவில் திறமையானவர் தலைமை கட்டளையற்ற அதிகாரி 14078.ப்ளயிட்.சாஜன்.குணசேகர ஆவார்.இவர்கள் கனிஸ்ட கட்டலையற்ற அதிகாரிளாவர்கள்,

NCO முகாமைத்துவ பயிற்சி கல்லூரியில் 42 வது கற்கை சித்தியடைந்து வெளியேறினர்NCO முகாமைத்துவ பயிற்சி கல்லூரியில் 42 வது கற்கை சித்தியடைந்து வெளியேறினர்NCO முகாமைத்துவ பயிற்சி கல்லூரியில் 42 வது கற்கை சித்தியடைந்து வெளியேறினர்NCO முகாமைத்துவ பயிற்சி கல்லூரியில் 42 வது கற்கை சித்தியடைந்து வெளியேறினர்NCO முகாமைத்துவ பயிற்சி கல்லூரியில் 42 வது கற்கை சித்தியடைந்து வெளியேறினர்NCO முகாமைத்துவ பயிற்சி கல்லூரியில் 42 வது கற்கை சித்தியடைந்து வெளியேறினர்NCO முகாமைத்துவ பயிற்சி கல்லூரியில் 42 வது கற்கை சித்தியடைந்து வெளியேறினர்NCO முகாமைத்துவ பயிற்சி கல்லூரியில் 42 வது கற்கை சித்தியடைந்து வெளியேறினர்NCO முகாமைத்துவ பயிற்சி கல்லூரியில் 42 வது கற்கை சித்தியடைந்து வெளியேறினர்NCO முகாமைத்துவ பயிற்சி கல்லூரியில் 42 வது கற்கை சித்தியடைந்து வெளியேறினர்NCO முகாமைத்துவ பயிற்சி கல்லூரியில் 42 வது கற்கை சித்தியடைந்து வெளியேறினர்NCO முகாமைத்துவ பயிற்சி கல்லூரியில் 42 வது கற்கை சித்தியடைந்து வெளியேறினர்NCO முகாமைத்துவ பயிற்சி கல்லூரியில் 42 வது கற்கை சித்தியடைந்து வெளியேறினர்NCO முகாமைத்துவ பயிற்சி கல்லூரியில் 42 வது கற்கை சித்தியடைந்து வெளியேறினர்


join-air-force
நிகழ்ச்சிகள்
  • SLAF Rescue Mission
  • Annual Pre-School Concerts 2019
  • School Application List
சேவைகள்
பதிப்புரிமை @ 2017 - இலங்கை விமானப்படையின் தகவல் தொழிநுட்ப பிரிவு. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை