இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்

இல. 09 வது தாக்குதல் ஹெலிகாப்டர் பிரிவில் மற்றும் இல. 07 வது ஹெலிகாப்டர் பிரிவில் வருடாந்த மத விழா

2017-11-23 16:20:39
இல. 09 வது தாக்குதல் ஹெலிகாப்டர் பிரிவில் மற்றும் இல.  07 வது ஹெலிகாப்டர்  பிரிவில் வருடாந்த மத விழா
இல. 09 வது தாக்குதல் ஹெலிகாப்டர் பிரிவில் மற்றும்  இல. 07 வது ஹெலிகாப்டர்  பிரிவில் வருடாந்த மத விழா 2017 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 17 ஆம் திகதிலிருந்து 19 ஆம் திகதி வரை நடைபெற்றது.

2017 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 17 ஆம் திகதி ஹதாமுனா ஜும்மா மசூதியில் இஸ்லாமிய மத விழா ஒன்று நடைபெற்றது.

மேலும் 2017 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 18 ஆம் திகதி ஹிங்குராக்கொட கிங் சர்ச்வில் நடைபெற்ற மத விழாவூக்கு குடும்ப உறுப்பினர்ககும் பங்கேற்றனர்.


 
நிகழ்ச்சிகள்
சேவைகள்
பதிப்புரிமை @ 2018 - இலங்கை விமானப்படையின் தகவல் தொழிநுட்ப பிரிவு. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை