இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்

கொழும்பு விமானப்படை முகாமின் வருடாந்த முகாம் பரிசோதனை

2017-11-23 17:09:10
கொழும்பு விமானப்படை முகாமின் வருடாந்த முகாம் பரிசோதனை
கொழும்பு விமானப்படை முகாமின் வருடாந்த முகாம் பரிசோதனை 2017  ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 21 ஆம் திகதி விமானப்படை தளபதி எயார் மார்ஷல் கபில ஜயம்பதி அவர்கள் தலமையில் நடத்தப்பட்டது.

கொழும்பு விமானப்படை முகாமின் கட்டளை அதிகாரி எயார் கொமடோர் வருன புனவர்தன விமானப்படை தளபதி வரவேற்றனர். பின்னர் ஒரு அணி வகுப்பு நடைபெற்றது.

விமானப்படை கொழும்பு முகாம்  பரிசோதனையின் பின்னர் விமானப்படை தளபதி தும்முல்லை சுகாதார முகாமை நிலையம் மற்றும் தும்முல்லை அதிகாரிகளின் உணவறை பரிசோதனைக்காக போனார்கள்.


 
நிகழ்ச்சிகள்
சேவைகள்
பதிப்புரிமை @ 2018 - இலங்கை விமானப்படையின் தகவல் தொழிநுட்ப பிரிவு. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை