இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்

ஹிகுரக்கொடை விமானப்படை முகாம் 39 ஆவது ஆண்டு விழா கொண்டாடுகிறது

2017-11-25 11:29:11
ஹிகுரக்கொடை விமானப்படை முகாம் 39 ஆவது ஆண்டு விழா கொண்டாடுகிறது
ஹிகுரக்கொட விமானப்படை முகாம் 2017 ஆம் ஆண்டு  நவம்பர் மாதம் 23 ஆம்  திகதில் அனைத்து அதிகாரிகள் மற்ற அணிகளில் மற்றும் சிவிலியன் ஊழியர்களும் சேர்ந்து முகாமின் கட்டளை அதிகாரி குருப் கொப்டன் வி.பி. எதிரிசிங்க அவர்களின் தலமையில் 39 வது உருவாக்கம் நாள் கொண்டாடுகிறது.

2017 ஆம் ஆண்டு நவம்பர் 17 ஆம் திகதி முகாமின் விரிவுரை மண்டபத்தில் ஒரு சிறப்பு இரத்த நன்கொடை பிரச்சாரம் ஏற்பாடு செய்யப்பட்டது.

மேலும்  மரம் நடவு பிரச்சாரத்துடன் தொடங்கியது. பின்னர் கிரிக்கெட் போட்டியூம் நடைபெற்றது.


 
நிகழ்ச்சிகள்
சேவைகள்
பதிப்புரிமை @ 2018 - இலங்கை விமானப்படையின் தகவல் தொழிநுட்ப பிரிவு. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை