இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்

முகாங்கள் இடையில் ஸ்கொச் சாம்பியன்ஷிப் - 2017

2017-12-04 12:51:23
முகாங்கள் இடையில் ஸ்கொச் சாம்பியன்ஷிப் - 2017
2017 ஆம் ஆண்டு  நவம்பர்  மாதம் 29 ஆம் திகதி கொழும்பு  சுகாதார முகாமைத்துவ  மையம் நடைபெற்ற முகாங்கள் இடையில் ஸ்கொச் சாம்பியன்ஷிப் வெற்றிபெறுவதற்கு  இரத்மலான   விமானப்படை முகாமுக்கு  ஏலுமாகியது. சீனா பே  விமானப்படை முகாம்  இங்கு  இரண்டாம்  இடம் வெற்றி பெற்றது.

 இந்த சந்தர்பவத்துக்காக பிரதம அதிதியாக விமானப்படைத் தளபதி எயார் மார்ஷல் கபில ஜயம்பதி அவர்கள் கலந்து கொண்டார்கள். மேலும் விமானப்படை ஸ்கொச்  தலைவர்  எயார் கொமடோர்    எஸ்.டீ. கோடகே அவர்கள் மற்றும் இரத்மலானை விமானப்படை முகாமில்  உப்பட அதிகாரிகள் கலந்து கொண்டார்கள்.

நிகழ்ச்சிகள்
சேவைகள்
பதிப்புரிமை @ 2018 - இலங்கை விமானப்படையின் தகவல் தொழிநுட்ப பிரிவு. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை