இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்

இலங்கைக்கான பாகிஸ்தான் தூதுவர் விமானப்படைக்கு விஜயம்.

2017-12-04 13:10:32
இலங்கைக்கான பாகிஸ்தான் தூதுவர் விமானப்படைக்கு விஜயம்.
இலங்கைக்கான  பாகிஸ்தான்  தூதுவர்  செயிட் ஷகீல் ஹசேன் அவர்கள்  மற்றும் இலங்கை  விமானப்படைத்தளபதி "எயார் மார்ஷல்"கபில ஜயம்பதி  ஆகியோர்களுக்கிடையிலான  உத்தியோகபூர்வ  சந்திப்பு கடந்த 2017 ஆம் ஆன்டு நவம்பர் 30 ஆம்  திகதியன்று  இலங்கை  விமானப்படைத்தலைமையகத்தில் வைத்து  இடம்பெற்றது.


 
நிகழ்ச்சிகள்
சேவைகள்
பதிப்புரிமை @ 2017 - இலங்கை விமானப்படையின் தகவல் தொழிநுட்ப பிரிவு. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை