இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்

இரனமடு குழந்தைகளுக்கான புதிய புத்தகங்கள்

2017-12-04 13:21:56
இரனமடு குழந்தைகளுக்கான புதிய புத்தகங்கள்
இரனமடு விமானப்படை முகாமின் ஏற்பாடுள்ளப்பட்ட  சீ.எஸ்.ஆர் திட்டமாக 2017 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 29 ஆம் திகதி  இரணமடு குழந்தைகளுக்கான   புத்தக நன்கொடை பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது.

இரணமடு முகாமில் கட்டளை அதிகாரி குருப் கெப்டன் ஜநக  குழு கேப்டன் ஹர்ஷா நாணயக்கார மற்றும் ஸ்டேஷன் சேவா வனிதா பிரிவூ  மற்றும் அதிகாரிகள் பிற அனிகளிள் கலந்தகொன்டார்கள்.

ராமநாதபுரம் மற்றும் வடக்காச்சி பகுதிகளில் உள்ள பள்ளிகளையும்  நிறுவனங்களையும்  இந்த திட்டத்தின் மூலம் உதவி செய்யப்பட்டது.

 
நிகழ்ச்சிகள்
சேவைகள்
பதிப்புரிமை @ 2018 - இலங்கை விமானப்படையின் தகவல் தொழிநுட்ப பிரிவு. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை