இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்

ஏர் ரோவர் சாரணர்களின் முதலாவது பேடன் பாவெல் விருது

2017-12-04 13:24:27
ஏர் ரோவர் சாரணர்களின் முதலாவது  பேடன் பாவெல் விருது
2017 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 30 ஆம் திகதி இலங்கையின் தேசிய ஸ்கொட் தலைமையகத்தில் "பேடன் பவல்"  விருது வழங்கும் விழா நடைபெற்றது. இது ரோவர் ஸ்கவுட் பிரிவின் மிக உயர்ந்த விருதாகும்.

ஏர் ரோவர்  ஸ்கேட்களின்  வரலாற்றில்  முதல் முறையாக  இலங்கையில் வட மாகாண  ரோவர்  ஸ்கேட்களில் எல்.எ.சீ அமலராஜ்  எஸ்  விருதினை வென்றது.

ஸ்ரீலங்கா ஸ்கொட் அசோசியேசன் தலைமை ஆணையாளர் திரு. மெரில் குணதிலகஇ தலைமை குழு சாரணர் மாஸ்டர் விங் கமாண்டர் பமிந்த ஜயவர்தன மற்றும் இலங்கை விமானப் படையின் ஏனைய ஏர் ஸ்கவுட் மாஸ்டர்ஸ் ஆகியோர் பி.பி. விருது வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சிகள்
சேவைகள்
பதிப்புரிமை @ 2018 - இலங்கை விமானப்படையின் தகவல் தொழிநுட்ப பிரிவு. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை