இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்

சியட் ஸ்லாடா விருதுகள் இரவுக்காக விமானப்படை தளபதி கலந்துகொள்கிறார்கள்

2017-12-05 10:00:25
சியட் ஸ்லாடா விருதுகள் இரவுக்காக விமானப்படை தளபதி கலந்துகொள்கிறார்கள்
சியட் ஸ்லாடா விருதுகள் இரவு 2017 நிகழ்வூக்கு விமானப்படை தளபதி  ஏர் மாஷல் கபில ஜயம்பதி  அவர்கள் பிரதான விருந்தினார்க கலந்துகொன்டார்கள்.இந்தப் விழா 2017 ஆம் ஆன்டு  டிசம்பர் 1 ஆம் திகதி பொரலஸ் கமுவவில் கோல்டன் ரோஸ் பேங்கெட் ஹாலில் நடைபெற்றது.

இலங்கை  ஆட்டோ ஸ்போர்ட்ஸ் டிரைவர்களின் சங்கத்தால் ஏற்பாடு செய்யப்பட்டது.விமானப்படை  நிர்வாகம் இயக்குனர்    ஏர் வைஸ் மார்ஷல் சி.பி. வெலிகல  ஏர் வைஸ் மார்ஷல் எம்.டீ.டி.டி. சில்வா மற்றும் விமானப்படையின்  மூத்த உத்தியோகத்தர்கள் ஆகியோர் இந்த நிகழ்வில் பங்குபற்றியிருந்தனர்கள்.

 
நிகழ்ச்சிகள்
சேவைகள்
பதிப்புரிமை @ 2018 - இலங்கை விமானப்படையின் தகவல் தொழிநுட்ப பிரிவு. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை