இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்

முகாங்கள் இடையில் எல்லே சாம்பியன்ஷிப் 2017

2017-12-06 13:12:25
முகாங்கள் இடையில் எல்லே சாம்பியன்ஷிப் 2017
முகாங்கள் இடையில் எல்லே சாம்பியன்ஷிப்  2017 ஆம் ஆண்டு டிசம்பர்  மாதம் 05 ஆம் திகதி கட்டுனாயக விமானப்படை முகாமில் நடைபெற்றது.

இங்கு ஆண்கள்  மற்றும் பெண்கள் பிரிவில்  மதலாம் இடம்  கட்டுனாயக்க முகாம் வெற்றிபெற்றது.   விமானப்படை ஏகலை  முகாம்    இரண்டாம் இடத்தைப் பெற்றது.

விமானப்படை  கடுநாயக முகாமின் கட்டளை அதிகாரி ஏர் வயிஸ் மாஷல் எம்.டீ.ஏ.பீ பாயோ  தலைமை விருந்தினராக கலந்து கொண்டனர்.மேலும் விமானப்படை எல்லே சங்கமம் பிரதானி ஏர்கொமடோ ஆர்.ஏ.பீ ரனசிங்க மற்றும் உயர் அதிகாரிகளும் பிற அனிகளிள் கலந்துகொன்டார்கள்.

 
நிகழ்ச்சிகள்
சேவைகள்
பதிப்புரிமை @ 2018 - இலங்கை விமானப்படையின் தகவல் தொழிநுட்ப பிரிவு. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை