இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்

46வது கனிஷ்ட அதிகாரபூர்வமற்ற அதிகாரிகளின் பயிற்ச்சி முடிவு

2011-06-29 08:49:02
46வது கனிஷ்ட அதிகாரபூர்வமற்ற அதிகாரிகளின் பயிற்ச்சி முடிவு
46வது கனிஷ்ட அதிகாரபூர்வமற்ற அதிகாரிகளின் முகாமைத்துவ பயிற்ச்சி முடிவு வெளியேரும் விழா கடந்த 20.06.2011ம் திகதியன்று  இடம்பெற்றது.

எனவே இப்பயிற்ச்சியினை  ரஜரட்ட பல்கலைகழகத்தினால் 42 சிரேஷ்ட அதிகாரபூர்வமற்ற அதிகாரிகள்,38 கனிஷ்ட அதிகாரபூர்வமற்ற அதிகாரிகள் மற்றும்02 கடற்படை வீரர்களுக்கும் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.

 மேலும் இவ்வைபவத்துக்கு இலங்கை விமானப்படையின் தரைமார்க்க பாதுகாப்பு பிரிவின் இயக்குனர் "எயார் கொமடோர்' கிஷான் யஹம்பத் மற்றும் சீனக்குடா விமானப்படை முகாமின் கட்டளை அதிகாரி கமடான்ட் "எயார் வைஸ் மார்ஷல்" கபில ஜயம்பதி ஆகியோர் பிரதம அதிதிகளாக கலந்து கொண்டதுடன் சீனக்குடா பயிற்ச்சி பாடசாலையின் கட்டளை அதிகாரி "விங் கமான்டர் " TVT தேஷெப்பிரியஅவர்களும் கலந்து சிறப்பித்தார்.



நிகழ்ச்சிகள்
  • The 9 Day Revolution @ IDH
  • Marshal of The Sri Lanka Air Force Roshan Gunathileke Visits SLAF Establishments
  • Sri Lanka Air Force Blood Donation Campaign
  • Role of the SLAF against of Covid-19
  • Contribution of the Armed Forces to the Suppression of Covid-19
சேவைகள்
பதிப்புரிமை @ 2017 - இலங்கை விமானப்படையின் தகவல் தொழிநுட்ப பிரிவு. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை