இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்

தரம் ஐந்து புலமைப் பரீட்சை வென்றவர்கள்களுக்கு விமானப்படையின் பரிசுகள்

2018-02-05 17:24:12
தரம் ஐந்து புலமைப் பரீட்சை வென்றவர்கள்களுக்கு விமானப்படையின் பரிசுகள்
2017 ஆம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த விமானப்படை சேவை பணியாளர்களின் குழந்தைகளுக்காக பரிசுகள் வழுங்கும் விழா ஒன்று 2018 ஆம் ஆண்டு  பெப்ரவரி மாதம் மாதம் 02 ஆம் திகதி கொழும்பு விமானப்படை தலைமையகமில் நடைபெற்றது.

இந்த விழா விமானப்படை தளபதி எயார் மார்ஷல் கபில ஜயம்பதி அவர்கள் மற்றும் விமானப்படை சேவா வனிதா பிரிவின் தலைவி திருமதி அனோமா ஜயம்பதி அவர்பளின் தலமையில் நடைபெற்றது.


நிகழ்ச்சிகள்
சேவைகள்
பதிப்புரிமை @ 2017 - இலங்கை விமானப்படையின் தகவல் தொழிநுட்ப பிரிவு. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை