இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்

முகாங்கள் இடையிலான கால்ப் பந்து சாம்பியன்ஷிப் – 2018

2018-03-06 06:12:09
முகாங்கள் இடையிலான கால்ப் பந்து சாம்பியன்ஷிப் – 2018
முகாங்கள் இடையிலான கால்ப் பந்து சாம்பியன்ஷிப் 2018இல்  ஆண்கள் மற்றும் பெண்கள் பிரிவில் முதலாம் இடங்கள் ஆர்.டீ.எஸ் வன்னி மற்றும் டீ.டீ.எஸ் ஏகலை முகாம்கள் வெற்றிபெற்றது.

இங்கு கடைசி நாள் பிரதம அதிதியாக விமானப்படை கட்டுநாயக முகாமில் கட்டளை அதிகாரி ஏர் கொமடோ பிரசந்ன பாயோ  அவர்கள் கலந்து கொண்டார்கள். மேலும் விமானப்படை கால்ப் பந்து சங்கமம் தலைவர்  குருப் கெப்டன் ஜூட் பெரேரா அவர்கள் மற்றும் அதிகாரிகள் இதற்காக கலந்து கொண்டார்கள்.


நிகழ்ச்சிகள்
சேவைகள்
பதிப்புரிமை @ 2017 - இலங்கை விமானப்படையின் தகவல் தொழிநுட்ப பிரிவு. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை