இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்

விமானப்படை சைகடகில் ஓட்டப் போட்டி 2018

2018-03-06 06:22:37
விமானப்படை சைகடகில் ஓட்டப் போட்டி 2018
இலங்கை விமானப்படையின் 67 ஆவது  ஆண்டு நிறவை முன்னிட்டு நடத்தப்பட்ட சைக்கிளோட்டப் போட்டி 2018 ஆம் ஆண்டு மார்ச்  மாதம் 02 ஆம் திகதி காலை விமானப்படைத் தலைமையகத்தில் விமானப்படைத் தளபதி எயார் மார்ஷல் கபில ஜயம்பதி அவர்கள்  தலமையில் ஆரம்பிமானது.

மொத்தம் 170 பேர்கள் பங்கு பற்றிய அநத போட்டில் முதல் சுற்றில் 124.09 கிலோமீற்றர் பந்தய தூரமாக நிர்மணயிக்கப்பட்டது. அதன்படி முதல் நாளான  கொழும்பில் ஆரம்பித்து புத்தலம்வில் நிறைவடைந்தது.


நிகழ்ச்சிகள்
சேவைகள்
பதிப்புரிமை @ 2017 - இலங்கை விமானப்படையின் தகவல் தொழிநுட்ப பிரிவு. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை