இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்

விமானப்படை சைக்கில் ஓட்டப் போட்டி 2018 - 02 ஆம் நாள்

2018-03-06 11:15:47
விமானப்படை சைக்கில் ஓட்டப் போட்டி 2018 - 02 ஆம் நாள்
இலங்கை விமானப்படையின் 67 ஆவது ஆண்டு நிறவை முன்னிட்டு நடத்தப்பட்ட சைக்கிளோட்டப் போட்டி இல் 02 ஆம் நாள்  2018 ஆம் ஆண்டு மார்ச்  மாதம் 03 ஆம் திகதி காலை பாலவி  விமானப்படை முகாமின் முன்னாலின் ஆரம்பிமானது.

இன்று முதலாம் இடம் கடற்படையின்  ஜனக ஹேமந்த  வெற்றிபெற்றது.  மேலும் இலங்கை இராணுவப்படையின் லக்ஸ்மன் விஜேரத்ன மற்றும் விமானப்படையின் புத்திக வர்னகுலசூரிய இரண்டாவது மற்றும் மூன்றாவது இடங்கள் வெற்றிபெற்றது.


நிகழ்ச்சிகள்
சேவைகள்
பதிப்புரிமை @ 2017 - இலங்கை விமானப்படையின் தகவல் தொழிநுட்ப பிரிவு. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை